
இவ்விபத்து நேற்று வியாழக்கிழமை(15.12.2011) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாமாங்கத்தைச் சேர்ந்த 24 வயதுடைய துறைசாமி புவனேந்திரன் என்பவரே காணாமல் போனவராவார்.
அவருடன் சென்று நீரிழ் மூழ்கி விபத்துக்குள்ளான இருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காணாமல்போன நபரை கண்டு பிடிக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment