
நாளொன்றிற்கு நாடளாவிய ரீதியில் 103 வாகன விபத்துகள் இடம்பெறுவதாகவும் அவ் விபத்துகளில் 07 பாரதூரமான விபத்துகளும், 17 கடும் காயங்களுக்கு உள்ளாகும் விபத்துகளும், 34 சிறு காயங்கள் ஏற்படும் விபத்துகளும், 45 வாகனங்களுக்கு மாத்திரம் சேதம் ஏற்படும் விபத்துகளும் அடங்குவதாக போக்குவரத்து பொலிஸ் பிரிவு தரவுகள் மேலும் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment