
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலான திருத்தப்பட்ட தரவரிசை விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் தற்போது தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
www.doenets.lk எனும் இணையத்தளத்தில் இப்பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
No comments:
Post a Comment