
இதனால் யாழ்ப்பாணத்தின் கல்வி நிலை பாதிக்கப்படும் நிலை உருவாகலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.
1984ம் ஆண்டில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மூடப்பட்ட போது, தற்காலிகமாக திருநெல்வேலியில் இயங்கி வந்ததமை குறிப்பிடத்தக்கது.
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை அதிகார பூர்வமாக பாதுகாப்பு அமைச்சு சுவீகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்காலிக இடத்தில் இயங்கி வரும் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கும் மூடுவிழா நடத்தப்படுமா அல்லது தொடர்ந்து இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment