யாழ்ப்பாணம் வல்லைவெளியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த பிக்-அப் ரக வாகனம் மோதியதினாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த பிக்-அப் ரக வாகனம் மோதியதினாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டும் இதே இடத்தில் மோட்டர் சைக்கிள் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment