எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மாலைதீவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் எதிர்க் கட்சித் தலைவரின் இவ் விஜயம் இடம்பெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாலைதீவின் இடைக்கால அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அங்கு விஜயம் செய்யவுள்ள ரணிலுடன் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் செல்லவுள்ளனர்.
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் ராஜினாமா செய்ததையடுத்து புதிய ஜனாதிபதியாக முஹமத் வஹீட் ஹஸன் கடந்த வாரத்தில் பதவியேற்றிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி பதவி விலகக் காரணமாக இருந்த வர்த்தகப் பிரமுகர்களும் மாலைதீவுக்கு வருகை தருமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment