
டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்த தாய்லாந்து நாட்டுப் பெண் ஒருவரே போதைப்பொருட்களுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்ட சொக்கலேட்டுக்களுடன் ஹெரோயின் எடுத்துவரப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment