
1180 கிராம் எடையுடைய போதைப் பொருட்களை மீட்டுள்ளதாகவும் , போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment