யாழ் மாவட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பெரும் துடுப்பாட்டப் போட்டிகளின் வரிசையில் இந்துக் களின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இதுக் கல்லூரிக்கும் இடையேயான கிரிக்கெட் இன்றைய போட்டியில் கொக்குவில் இந்து பத்து விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வென்ற யாழ். இந்துக் கல்லூரி முதலில் கொக்குவில் இந்துவை துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்து தற்போது வரை ஏழு விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
அவ் அணியின் தலைவர் பி.பங்குஜன் சிறப்பாக விளையாடி 128 பந்துகளைச் சந்தித்து 8 பவுண்ட்ரிகள் உள்ளடங்கலாக 98 ஓட்டங்களைப் பெற்றார். நிலஜனன் பந்துவீச்சில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தபடியாக ஜெனுதாஸ் 38 பந்துகளைச் சந்தித்து 56 ஓட்டங்களைப் பெற்றார்.
யாழ். இந்துக் கல்லூரியின் சார்பில் பந்து வீச்சில் நிலஜனன் மற்றும் வாமனன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் கிருஷோபன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

No comments:
Post a Comment